அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 8 July 2013

சவுதியில் வேகமாக பரவி வரும் மர்ம நோய்

சவுதியில் வேகமாக பரவி வரும் மர்ம நோய்

சவுதி அரேபியாவில் சார்ஸ் போன்ற விஷக்கிருமி தொற்றுக்கு நேற்று இருவர் பலியாகியுள்ளனர். கடந்த 2003-ம் ஆண்டு உலகெங்கும் பரவிய சார்ஸ் கிருமி தொற்று நோய்க்கு சுமார் 800 பேர் பலியாகினர்.

இந்நோயின் முதல்கட்ட அறிகுறியாக லேசான சளிஇருமல்காய்ச்சல் போன்றவை ஏற்படும். பின்னர்இடைவிடாத காய்ச்சலாக மாறி சில நாட்களுக்குள் நோயாளி மரணம் அடைய நேரிடும்.

இந்த நோய்க்கு மாற்று மருந்து ஏதும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதுசவுதி அரேபியாவில் சார்ஸ் கிருமியைப் போன்றே கண்ணுக்கு புலப்படாத நோய் கிருமி தொற்றினால் 77 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக இந்நோயினால் பாதிக்கப்பட்ட 36 பேர் பலியாகியுள்ளனர். நேற்று மேலும் 2 பேர் பலியானதையடுத்து இந்த மர்ம நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது

thamilan thanks

.

No comments:

Post a Comment