அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 6 July 2013

தடையை மீறி கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற பல்லாயிரக்கணக்கான தமுமுகவினர் கைது! - வீடியோ தொகுப்பு

1 comment:

  1. தமுமுக ஓட்டுபொறுக்கி .கடந்த தேர்தலில் தமுமுக அதிமுகவுடன் கூட்டணில் இருந்தாலும் முஸ்லிம் பகுதிகளில் டீஎண்டீஜே ஆதரவினால் திமுகவுக்கே அதிக ஓட்டு கிடைத்துள்ளது .அதிமுக காசை செலவழித்து அதிமுக ஓட்டுக்களை வைத்தே 2 MLA .சீட் கிடைத்தது .அதை கனிமொழிக்கு ஆதரவாக வாக்களித்தால் ஜெயலலிதா இப்படித்தான் நடந்து கொள்வார்.இன்னும் உங்களுக்கு ஆப்புகள் இருக்கிறது.

    தேமுதிக என்ன பாடு படுகிறது பார்த்தீர்களா? ஜெவிடம் ஒரு தேர்தலுக்கு பணம் வாங்கினால் 5 ஆண்டுகள் முடியும் வரை அவரை ஆதரிக்க வேண்டும் .இல்லையெனில் உங்களுக்கும் இன்னும் வேதனைகள் காத்திருக்கின்றன

    ReplyDelete