அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 25 July 2013

தீவிரவாத வழக்குகளில் முஸ்லிம்கள் சிக்க வைக்கப்படுவதாக ஹிந்துக்களும் நம்புகின்றனர் - ஆய்வு தகவல்

அஸ்ஸலாமு அலைக்கும், 

தீவிரவாத வழக்குகளில் முஸ்லிம்கள் சிக்க வைக்கப்படுவதாக ஹிந்துக்களும் நம்புகின்றனர் - ஆய்வு தகவல்



CNN IBN - The Hindu இணைந்து இந்திய வாக்காளர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவுகள் முஸ்லிம்களுக்கு நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளது. "தீவிரவாத வழக்குகளில் முஸ்லிம்கள் வேண்டுமென்றே சிக்க வைக்கப்படுகின்றனரா?" என்ற கேள்விக்கு பெரும்பான்மை இந்திய வாக்காளர்கள் (41%) 'ஆம் அல்லது இருக்கலாம்' என்று பதிலளித்துள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஹிந்துக்கள் ஆவர். அதாவது, இப்படியாக ஒப்புக்கொண்டவர்களில் 40% ஹிந்துக்களும், 56% முஸ்லிம்களும் ஆவர்.

மார்க்கெண்டேய கட்சு போன்றவர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் கடும் முயற்சிகள் பலனளிக்க தொடங்கியுள்ளன. இதற்காக பாடுபடும் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த செய்தி குறித்த மேலதிக தகவல்கள் பெற ஆதார சுட்டி: http://www.thehindu.com/news/national/voters-including-hindus-feel-muslims-falsely-implicated-in-terror-cases/article4949104.ece?homepage=true

உங்களால் இயன்றவரை இதனை அடுத்தவருக்கு கொண்டு செல்லுங்கள்.

வஸ்ஸலாம்


இஸ்லாமிய பெண்மணி  thanks

No comments:

Post a Comment