அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 7 July 2013

பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகளுக்கு, சிறைத்தண்டனை - சீன அரசு அதிரடி நடவடிக்கை!

 பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகளுக்கு, சிறைத்தண்டனை - சீன அரசு அதிரடி நடவடிக்கை!

வயதான பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளுக்குசிறைத் தண்டனை அளிக்கப்படும்,என்று சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவில்கடந்த 2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில், 60 வயதைத் தாண்டியவர்களின் எண்ணிக்கை, 17 கோடி என்று கண்டறியப்பட்டுள்ளது.


இந்த எண்ணிக்கைவரும் 2030ல் இருமடங்காகஅதாவது, 34 கோடியாக உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போதுவயதான பெற்றோரை தனியாக விட்டுவிட்டுதங்கள் குடும்பம்பணி என்று இருக்கும் கலாசாரம் வெகுவாக பரவி வருகிறது.இதைத் தடுக்கவும்முதியவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும்சீன அரசு முடிவு செய்துள்ளது. 
  
பிள்ளைகள்பெற்றோரை தங்களுடன் வைத்து பராமரிக்க வேண்டும்அல்லது அடிக்கடி சென்று அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும்,பெற்றோரை கண்டிக்கக்கூடாது. மீறினால்சிறைத் தண்டனை அளிக்கப்படும். இவ்வாறு,சீன அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு குறித்த தகவல்கள்அந்நாட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. வயதான பெற்றோரை மதிப்பதாக கூறும் அந்நாட்டு மக்கள்அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்துள்ளனர்.மேலும்இப்பிரச்னையை சட்ட ரீதியாக அணுகாமல்உணர்வுபூர்வமாக அணுக வேண்டும்என்றும் கூறியுள்ளனர்.

thamilan thanks

No comments:

Post a Comment