04 July, 2013 by admin

இதனையடுத்து, மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தர்மேந்திரா குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், தன்னுடன் தனிமையில் இருந்த அந்தரங்க காட்சிகளையும் தனக்கு தெரியாமல் தர்மேந்திரா படம் பிடித்து விற்பனை செய்தது பற்றி அறிந்துக்கொண்ட அந்த பெண் ஆதாரங்களுடன் போலீசில் மீண்டும் புகார் அளித்தார். இதனையடுத்து, தர்மேந்திராவின் ஏற்றுமதி அலுவலகத்தை சோதனை செய்த போலீசார் அங்கு ஏராளமான ஆபாச சி.டி.க்களை கைப்பற்றினர்.
அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, தனக்கு நெஞ்சு வலிப்பதாக தர்மேந்திரா கூறவே போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். கட்டிய மனைவியுடன் இருந்த அந்தரங்க காட்சிகளை படம் பிடித்து விற்ற அந்த காமுகனின் ஈனச் செயல் நாக்பூர் வாசிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
athirvu thanks
No comments:
Post a Comment