கடந்த ஜூன் மாதம் 26ம் திகதி ரூபாயின் மதிப்பு ரூ60.76 ஆக சரிந்தது. அதற்குப் பின்னர் இன்று மேலும் சரிந்துள்ளது.
அந்நியச் செலவாணி சந்தையில் இன்று காலையில் வர்த்தக நேர தொடக்கத்தின் போது, இந்திய டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.61.04 ஆக இருந்தது.
பின்னர் படிப்படியாக உயர்ந்து ஒரு டொலர் ரூ.61.10 ஐ தொட்டது. இதனையடுத்து நண்பகலில் ரூ. 60.80 ஆக மாறியது.
india.lankasri. thanks
|
No comments:
Post a Comment