அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 30 September 2014

தமிழக அரசு இணையதளத்திலிருந்து  ஜெயலலிதா படங்கள் நீக்கம்

தமிழக அரசு இணையதளத்திலிருந்து
 ஜெயலலிதா படங்கள் நீக்கம்


தமிழக அரசு இணையதளத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள், அதற்கான படங்கள், புதிய அறிவிப்புகள், நிகழ்ச்சிகள் போன்றவை அரசு இணையதளத்தில் பிரதானமாக வெளியிடப்படும். மேலும் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போது, அவர் கலந்து கொண்ட விழாக்களின் புகைப்படங்கள் போன்றவை இணையதளத்தின் பிரதான பக்கங்களில் வெளியிடப்ப ட்டிருந்தன.

தற்போது ஜெயலலிதாவுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டதால், அவர் பதவி இழக்க நேரிட்டது. எனவே அரசு இணையதளத்திலும் அவர் இடம் பெற்றிருந்த புகைப்படங்களும் நீக்கப்பட்டு, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படங்கள் போடப்பட்டுள்ளன.


nakkheeran thanks

No comments:

Post a Comment