அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 27 August 2021

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுவலசை ஊராட்சியில் உள்ள அரபி ஒலியுல்லா பள்ளி விளையாட்டு மைதானத்தில் மின்கம்பி தொய்வாகவும் அபாயகரமான நிலையில் இருப்பதால் அதனை உயர்த்தி சரி செய்து தரும்படி முஸ்லிம் முன்னேற்ற சங்கம் சார்பாக ஊராட்சி மன்ற தலைவர் V.மீரான் ஒலி அவர்களுக்கு கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று உடனடியாக அந்த பகுதியை பார்வையிட்டு அதனை இன்று பனைக்குளம் மின் வாரிய ஊழியர்கள் மூலம் புதிய மின் கம்பம் நடப்பட்டு, தொய்வகா இருந்த மின் வயர்கள் சரி செய்ய பட்டது. அதைத்தொடர்ந்து கருவேல மரங்கள் அகற்றப்பட்டு,அந்த பகுதிகளில் சுத்தம் செய்யப்பட்டது. இதற்கு முஸ்லிம் முன்னேற்ற சங்கம் தலைவர் மற்றும் செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றியை தெரிவித்தனர்.என்றும் மக்கள் பணியில்...V.மீரான் ஒலி தலைவர்புதுவலசை ஊராட்சி

சஹாப் அப்பாக்குட்டி 

Thursday, 26 August 2021

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) முஸ்லிம் முன்னேற்ற சங்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நமது அரபி ஒலியுல்லா பள்ளி விளையாட்டு மைதானத்தில் மின்கம்பி தொய்வாகவும் அபாயகரமான நிலையில் இருப்பதால் அதனை உயர்த்தி சரி செய்து தரும்படி ஊராட்சி மன்ற தலைவர் V.மீரான் ஒலி அவர்களுக்கு கடிதம் வழங்கி இருந்தோம் அதனை ஏற்று உடனடியாக அந்த பகுதியை பார்வையிட்டு அதனை இன்று நடவடிக்கை எடுத்து சரி செய்து தந்த ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றியை தெறிவித்துக்கொள்கின்றோம் இவன் *முஸ்லிம் முன்னேற்ற சங்கம்*புதுவலசை

சஹாப் அப்பாக்குட்டி 

இன்று26/08/2021 புதுவலசை. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக கிளை ஆய்வு மாவட்ட தலைவர் சகோதரர் பட்டாணி மீரான் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி சிறப்புரை ஆற்றினார். உடன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் பொருளாளர் பரக்கத்துள்ளாஹ் மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் ஜாஹீர் உசேன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட துணை செயலாளர் ஜாவித் அஸ்ஸாம் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் நிஷார் மாவட்ட விவசாய அணி ரைசூல் இஸ்லாம் IPP மாவட்ட செயலாளர் அன்சாரி மாவட்ட ஊடக அணிச் செயலாளர் பகுருல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சஹாப் அப்பொக்குட்டி pvs