சஹாப் அப்பொக்குட்டி pvs
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Thursday, 26 August 2021
இன்று26/08/2021 புதுவலசை. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக கிளை ஆய்வு மாவட்ட தலைவர் சகோதரர் பட்டாணி மீரான் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி சிறப்புரை ஆற்றினார். உடன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் பொருளாளர் பரக்கத்துள்ளாஹ் மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் ஜாஹீர் உசேன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட துணை செயலாளர் ஜாவித் அஸ்ஸாம் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் நிஷார் மாவட்ட விவசாய அணி ரைசூல் இஸ்லாம் IPP மாவட்ட செயலாளர் அன்சாரி மாவட்ட ஊடக அணிச் செயலாளர் பகுருல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment