| ||
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் பொழுதுபோக்கு
மையங்களில் கூட்டம்
அதிகம் காணப்படும். வண்டலூர் உயிரியல் பூங்கா மெரினா கடற்கரை எம்.ஜி.ஆர். சமாதி மாகாபலிபுரம் முட்டுக்காடுஇ கிண்டி பார்க் பிர்லா கோளரங்கம் உள்பட பல பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் செல்வார்கள்.இதனால் அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும். மக்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் வழக்கத்தை விட கூடுதலாக 500 சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்து வருகிறது. கோயம்பேடு பிராட்வே பஸ் நிலையம் உள்பட அனைத்து பஸ் டெப்போக்களில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்க இப்போதே விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கிய சுற்றுலா தளங்களில் மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் முகாமிட்டு கூட்டத்திற்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது
tamilantelevision thanks
|
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Thursday, 3 January 2013
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் பொழுதுபோக்கு மையங்களை சுற்றிப் பார்க்க பொங்கல் பண்டிகைக்கு 500 சிறப்பு பஸ்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment