January 2 | Posted by EU Reporter | News

தலை நகர் அபிட்ஜானில் புது வருட கொண்டாட்டங்களுக்கா ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த அரங்கொன்றில் நடு நிசியில் திரண்ட பெரும்தொகையான மக்கள் அங்கு
புது வருட ப்பிறப்பை வரவேற்பதற்காக வானவேடிக்கைகள் நடந்து கொண்டிருந்த போது
பார்வையாளர்களுக்குள் ஏற்பட்ட நெருக்கத்தினால் சிக்குண்டு சிறுவர்கள் வயோதிபர்கள்
அடங்களாக 60பேர் பரிதாபமாக மூச்சித்திணறி உயிரிழந் துள்ளனர் மேலும் 200பேர் வரை
காயமடைத நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ
உயரதிகாரிஒருவர் தெரிவித்துள்ளார்.
muslimcn. thanks
No comments:
Post a Comment