நெல்லை கிழக்கு மேலப்பாளையம் பகுதி மமக ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் 20/1/13,
இன்று டெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கும்முகாம்
சித்தமருத்துவகல்லூரியுடன் இணைந்து நடத்தப்பட்டது நிகழ்ச்சிக்கு மமக மாவட்ட
செயலாளர் k.s.ரசூல்மைதின் தலைமை வகித்தார் பகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்
மமக தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்
No comments:
Post a Comment