First Published : 04 January
2013 03:01 AM IST
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டணம் அருகே மனநலம் பாதித்த பெண்ணை மானபங்கம் செய்ய
முயன்ற இளைஞர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் அருகே தேவிபட்டணம் தென்னந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த மனநிலை பாதித்த பெண், புதன்கிழமை தனது வீட்டு வாசல் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த சேதுபதி நகரில் வசிக்கும் சிவலிங்கம் மகன் திருவாசகம் (35) என்பவர், அவரை மானபங்கம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதை தட்டிக் கேட்ட அவரது தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் தேவிபட்டணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருவாசகம் என்பவரை கைது செய்தனர்.
dinamani thanks

No comments:
Post a Comment