ஜனவரி 04, 2013 at 12:39:42 PM
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த, முதல்
தகவல் அறிக்கைகளை இணைய வழியில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய
உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அறிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று காலை தொடங்கிய, மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைவர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், பெருகி வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் ஷிண்டே கூறினார்.
puthiyathalaimurai.tv thanks

No comments:
Post a Comment