
January 25,
2013 08:32 pm
ஜப்பானில் இன்று அதிகாலை பூகம்பம் ஏற்பட்டது. இதனால் மக்கள்
பீதி அடைந்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். ஜப்பானின் நிமுரோ
நகரில் இருந்து 22 கி.மீ.
தென்கிழக்கில் இன்று அதிகாலை 6.34மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.2
பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. உறக்கத்தில்
இருந்த மக்கள் பூகம்பத்தை உணர்ந்து,பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். சேத
விவரங்கள் குறித்து
உடனடியாக தகவல்
வெளியாகவில்லை.
thamilan. thanks
No comments:
Post a Comment