அவர்களில்
முக்கிய ராணுவ வீரராக கெய்ல் திகழ்ந்தார். கடந்த 1999 முதல் 2009-ம் ஆண்டு வரை
ஈராக்கில் அமெரிக்க வீரர்களுக்கு எதிராக நடந்த தாக்குதல்களை வெற்றிகராக
முறியடித்தார். அப்போது சிறிய ரக லாஞ்சர் மூலம் 160-க்கும் மேற்பட்டவர்களை
கொன்றார். ஈராக்கில் இருந்து அமெரிக்கா திரும்பிய இவர் டெக்சாசில்
தங்கியிருந்தார்.
அமெரிக்கன்
ஸ்னிப்பர் என்ற புத்தகத்தை எழுதினார். இதில் ஈராக்கில் ஏற்பட்ட தனது போர்
அனுபவங்கள் குறித்து விளக்கியுள்ளார். இதனால் அங்கு இப்புத்தகம் அமோகமாக
விற்பனையானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் டெக்சாஸ் மாகாணத்தில் கிளவுன்
ரோஸ் பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் மையத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த
துப்பாக்கி சூட்டில் இவருடன் சாட்லிட்டில் பீல்டு (35) என்பவரும் உயிரிழந்தார்.
இவரை உடன் இருந்த மற்றொரு அமெரிக்க கடற்படை வீரர் எட்டி ராய்ரூக் என்பவர் சுட்டுக்
கொன்றதாக அறிவிக்கப்பட்டது. மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இந்த
வெறிச்செயலில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. இவர் டெக்சாஸ் நெடுஞ்சாலை துறை ரோந்து
போலீசாரால் கைது செய்யபட்டார்.
News
: Source
/eutamilar thanks
No comments:
Post a Comment