on 04 February 2013.
மேல்
போராடித் தீயை அணைத்தனர். இதில் ஏராளமான வீடுகள் எரிந்து சாம்பலாயின. பதட்டம்
அடைந்த மக்கள் தங்கள் உடைமைகளுடுன் தப்பி ஓடினர். பகல் நேரம் என்பதால் உயிரிழப்பு
ஏதும் இல்லை. இதில் 500 கும் மேற்ப்பட்டோர் வீடுகளை இழந்தனர்.
வீடுகளை
இழந்தவர்கள் தாங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த உடைமைகளையும் வீடுகளையும் இழந்து
வீதியில் நிற்பதாக புலம்பினார்கள். வங்க தேச அமைச்சர் ஜஹாங்கீர் கபீர் நானக் இந்த
தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.
News
: Source
eutamilar thanks
No comments:
Post a Comment