
February 3,
2013 05:48 pm
ஜப்பானில் கடுமையான பூகம்பம்
ஏற்பட்டது. இந்த பூகம்பம் ஜப்பானின் ஒபிஹிரோ நகரை மையமாக வைத்து ஏற்பட்டது. ரிக்டர்
அளவுகோளில் 6.9 என பதிவான இந்த பூகம்பம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும்
விடப்படவில்லை. பூகம்பத்தை தொடர்ந்து நில அதிர்வுகளும் ஏற்பட்டது. ஒரு சில தேசிய
நெடுஞ்சாலைகள் மூடப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
thamilan. thanks
No comments:
Post a Comment