அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 27 February 2013

ஏர் பலூன் வெடித்து சுற்றுலா பயணிகள் 19 பேர் பலி!


ஏர் பலூன் வெடித்து சுற்றுலா பயணிகள் 19 பேர் பலி!


ஏர் பலூன் வெடித்து சுற்றுலா பயணிகள் 19 பேர் பலி!
எகிப்து:   சுற்றுலா பயணிகளை சுமந்து கொண்டு விண்ணில் பறந்து சென்ற ஏர் பலூன் வெடித்து 19 சுற்றுலா பயணிகள் பலியான சம்பவம் எகிப்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்தின் தெற்கு பகுதியில் உள்ள லக்ஸர் (luxor) நகரத்தின் அருகே ஏர் பலுன் ஒன்று  சுமார் 1000 அடி உயரத்தில் இந்த பலூன் பறந்த போது கேஸ் வெடித்துள்ளது. இதில் பயணித்த 20 பேரில் 19 பேர் மரணமடைந்தனர். ஒரு பயணியும், பலுனை இயக்கிய நபரும் தப்பித்தனர்.
இதில் பயணித்த பிரிட்டனை சேர்ந்த 2 பேர் உள்பட பிரான்ஸ், இங்கிலாந்து உட்பட ஐரோப்பா நாட்டை சேர்ந்த சிலரும், ஜப்பான், சீனா போன்ற ஆசியாவை சேர்ந்த சிலரும் விபத்தில் பலியாகியிருக்க கூடும் என தெரிய வந்துள்ளது. இந்த பலூனை இயக்கியவர் 70 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

inneram. thanks

No comments:

Post a Comment