அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 23 February 2013

சென்னையில் மேலும் 24 இடங்களில் இன்று மலிவு விலை உணவகம் திறப்பு. மேயர் சைதை துரைச்சாமி அறிவிப்பு.


24  February  2013   
www.thedipaar.com

சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி சார்பில் 15 மலிவு விலை உணவகங்களை கடந்த 19ம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார். முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று திருவொற்றியூர் மண்டலம் மணலி எக்ஸ்பிரஸ் சாலை, மணலி மண்டலம் பெருமாள் கோயில் தெரு. மாதவரம் மண்டலம் நேரு நகர் சென்னை மாநகராட்சி மிடில் பள்ளி, தண்டையார்பேட்டை மண்டலம் புதிய வினோபா நகர் சமுதாய நலக்கூடம், புதிய வண்ணாரப்பேட்டை மல்டி பர்பசல் ஹால்.


ராயபுரம் மண்டலம் அண்ணா பிள்ளை தெரு, எழும்பூர் ரயில் நிலைய நுழைவாயில், திருவிகநகர் மண்டலம் செம்பியம் பேப்பர்ஸ்மில்ஸ் சாலை, ஓட்டேரி வள்ளுவன் தெரு, அம்பத்தூர் மண்டலம் மேனாம்பேடு மாரியம்மன் கோயில் தெரு, அண்ணாநகர் மண்டலம் சேத்துப்பட்டு மங்களபுரம் 7வது தெரு, எம்.எம்.டி.ஏ காலனி எம்.ஜி.ஆர் 3வது தெரு.தேனாம்பேட்டை மண்டலம் ராயப்பேட்டை முத்தையா தெரு, கோடம்பாக்கம் மண்டலம் கோயம்பேடு அய்யப்பன் நகர் பிரதான சாலை, கோடம்பாக்கம் காமராஜ் காலனி பிரதான சாலை, வளசரவாக்கம் மண்டலம் நெற்குன்றம் மாதா கோயில் தெரு, ஆலந்தூர் மண்டலம் ஆலந்தூர் ராஜா தெரு முதல் சந்து, ஆதம்பாக்கம் பாலகிருஷ்ணபுரம் பிரதான சாலை, அடையாறு மண்டலம் அடையாறு திருவேங்கடம் தெரு, பெசன்ட்நகர் 1வது அவின்யூ (மீன் மார்க்கெட் அருகில்). பெருங்குடி மண்டலம் எம்.ஜி.ஆர். நகர் வேளச்சேரி தரமணி சாலை, பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலை, பள்ளிக்கரணை வேளச்சேரி தாம்பரம் பிரதான சாலை, சோழிங்கநல்லூர் மண்டலம் காரப்பாக்கம் காளியம்மன் கோயில் தெரு ஆகிய 24 இடங்களில் மலிவு விலை சிற்றுண்டி உணவகம் திறக்கப்பட உள்ளது.


news thedipaar. thanks

No comments:

Post a Comment