அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 24 February 2013

போதைப்பொருள் கடத்திய ஜோர்டானியனுக்கு சவூதியில் தலை துண்டிப்பு


ரியாத், பிப். 25-

ஜோர்டான் நாட்டை சேர்ந்த, பரிஸ் சல்மான் சலமா அல் மக்ரேபி என்பவன் தடைசெய்யப்பட்ட ’அம்பெட்டாமைன்’ என்ற போதைப்பொருளை பெருமளவில் கடத்த முயன்ற வழக்கில், சவூதியில் கைது செய்யப்பட்டான். பின்னர் அவன் கடத்திலில் ஈடுபட்டது அங்கு ஊர்சிதப்படுத்தப்பட்டது.  

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு, வடக்கு ஜாப் மாகாணத்தில், அவனது தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த வருடம், இதுவரை 16 பேர் தலை வெட்டப்பட்டுள்ளனர். கடந்த வருடம் மட்டும் 76 சிரச்சேதம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவூதி அரேபியாவில் இஸ்லாமிய ஷரியா சட்டப்படி, கற்பழிப்பு, கொலை, சமய எதிர்ப்பு, கலகம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றுக்கு தலைதுண்டிப்பு செய்யப்படுகிறது. 

 maalaimalar thanks

No comments:

Post a Comment