அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 16 February 2013

மந்த புத்திக்கான காரணம் என்ன? ஜேர்மன் ஆய்வில் தகவல்


     
 
 
     
     
 

மந்த புத்திக்கான காரணம் என்ன? ஜேர்மன் ஆய்வில் தகவல்
[ ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2013, 
புரிதல் மற்றும் கற்பதில் சிலர் மிக மெதுவாக இருப்பதற்கு, அவர்களின் மூளைகளில் தகவல்களை பிரித்தறியும் செயல் போதுமான அளவு நடைபெறாததே காரணம் என, ஜேர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மற்றவர்கள் உடனடியாக புரிந்துகொள்ளும் விடயங்கள் சிலருக்கு புரியாமல் போவது ஏன் என்பதை அறிய ஜேர்மனியின் ஹம்போல்டு பல்கலைக்கழகம் மற்றும் மேக்ஸ் பிளாங்க் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
மூளையில் கற்றலுக்கு துணை செய்யும் பிரித்தறியும் செயல் பகுதி(சொமொட்டோ சென்சரி கார்டெக்ஸ்) செயல்படும் விதத்தை பொறுத்தே மனிதர்களின் புரிந்துகொள்ளும் ஆற்றல் உள்ளது. இதற்கு மூளையில் உள்ள ஆல்பா அலைகளில் ஏற்படும் மாறுதல்கள் துணை செய்கின்றன.
இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களின் தொடு உணர்வை அதிகரிக்க அவர்களின் கைகளில் 30 நிமிடங்கள் மின்சார தூண்டுதல் தரப்பட்டது.
இதன் மூலம் மூளையின் ஆல்பா அலைகள் அதிகரிக்கப்பட்டன. மூளையில் ஆல்பா அலைகள் அதிகரித்த சமயத்தில் ஆய்வில் கலந்து கொண்டவர்களின் புரிந்துகொள்ளும் திறன் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது

newsonews thanks
.

1 comment: