அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 1 March 2013

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் டூ தேர்வுகள் ஆரம்பம்

[ வெள்ளிக்கிழமை, 01 மார்ச் 2013, 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் டூ தேர்வுகள் தொடங்கிய நிலையில் மொத்தம் 8 லட்சத்து 56 ஆயிரம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 5 ஆயிரத்து 769 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேரும், தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 788 பேரும் இந்தத் தேர்வினை எழுதுகின்றனர்.இதற்காக 2 ஆயிரத்து 20 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
5 ஆயிரம் பறக்கும் படைகள்: தேர்வு எழுதும் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை கண்காணிக்கும் பொருட்டு 5 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதற்கு உதவியாக இருக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
15 நிமிடங்கள்: மாணவர்கள் கேள்வித் தாள்களை படித்துப் பார்ப்பதற்காக கடந்த ஆண்டு கூடுதலாக 15 நிமிடங்கள் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. அதே முறை இந்த ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் 5 மண்டலங்களில் சிபிஎஸ்இ cbse (Central Board of Secondary Education)பத்தாம் மற்றும் 12ம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கான பொதுத்தேர்வும் தொடங்கியது.
நாடு முழுவதும் 5 மண்டலங்களில் சிபிஎஸ்இ cbse (Central Board of Secondary Education)பத்தாம் மற்றும் 12ம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கான பொதுத்தேர்வும் தொடங்கியது.


newindianews thanks

No comments:

Post a Comment