ராமநாதபுரம், மார்ச்.
ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து பெரிய பட்டிணத்துக்கு அரசு பஸ் ஒன்று சென்றது. பஸ்சை கார்த்திக் (வயது30) என்பவர் ஒட்டி சென்றார். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. ராமநாதபுரம் அருகே உள்ள இலமனூரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (25) இவர் மோட்டார் சைக்கிளில் பெரியபட்டிணம் சென்றார்.
முன்னாள் சென்ற பஸ்சை ரஞ்சித்குமார் முந்தி செல்ல முயன்றார். அப்போது கார்த்திக் வழிவிடாமல் பஸ்சை ஒட்டி சென்றார். சர்ச் பஸ் நிறுத்தம் வந்தது. அங்கு டிரைவர் கார்த்திக் பஸ்சை நிறுத்தினார். பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ரஞ்சித்குமார் ஆத்திரம் அடைந்து பஸ் டிரைவர் கார்த்திக்கை சரமாரியாக தாக்கினார்.
இதில் டிரைவர் படுகாயம் அடைந்தார். இது குறித்த கார்த்திக் ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரை தாக்கிய ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.

maalaimalar thanks
No comments:
Post a Comment