on 28 April 2013.
ஆயினும்,
காவல்துறை தற்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகத் தெரிகின்றது.
சிறைச்சாலைகளில் அளவுக்கு மேற்பட்ட கைதிகள் இருப்பதால், போதை மருந்துக்
கும்பல்களிடம் இதுபோன்ற சண்டை சச்சரவுகள் அடிக்கடி எழுகின்றன என்றும், சில
சிறைச்சாலைகள் இத்தகைய கைதிகள் கும்பல்களால் நிர்வகிக்கப்படுகின்றன என்றும்
தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று
நடந்த சண்டையில் 11 பேர் கொல்லப்பட்டனர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கைதிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதுவே இதற்கு முக்கிய காரணம் என்றும், இந்த
செயல்பாடுகள் மாற்றப்பட்டால்தான் இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும்
என்றும் அந்நாட்டின் மனித உரிமைக் கழகங்கள் தெரிவிக்கின்றன.
News
:Source
eutamilar. thanks

No comments:
Post a Comment