அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 28 April 2013

ஆப்கானிஸ்தானில் நேட்டோ விமானம் வீழ்ந்து நொறுங்கியது: 4 வீரர்கள் பலி!


on 28 April 2013.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கொட்டத்தை அடக்க நேட்டோ ராணுவம் போராடி வருகிறது. நேட்டோ படையின் அனைத்து நாடுகளையும் நேர்ந்த சுமார் 1 லட்சம் வீரர்கள் இங்கு தலிபான்களை ஒழிக்கும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தலிபான் தீவிரவாதிகள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மலைக்குகைகளில்...

பதுங்கியிருப்பதால், விமானம் மூலம் மட்டுமே அந்த இடங்களுக்கு செல்ல முடிகிறது. தேடுதல் வேட்டையில் ஈடுபடும் விமானங்களில் சிலவற்றை தலிபான்கள் பீரங்கி மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இந்நிலையில், நேற்று தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் பறந்து சென்ற நேட்டோ விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

 

இந்த விபத்தில் 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலியானவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்த வீரர்கள்? என்ற தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் நடந்த இடத்தில் எதிரிகள் நடமாட்டம் ஏதுமில்லை. இது, தற்செயலாக நடந்த விபத்து தான் என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன.

News : Source

eutamilar thanks

No comments:

Post a Comment