ஏப்ரல் 18, 2013

சென்னையில் இன்று காலை நிலவரப்படி, 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை கிராமுக்கு 27 ரூபாய் சரிந்து, 2 ,568 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 2 ,401 ரூபாயாக உள்ளது.
மறுபுறம், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை, 445 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 44 ஆயிரத்து 600 க்கு விற்கப்படுகிறது. சில்லரை விற்பனையில், ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசு குறைந்து, 47 ரூபாய் 70 காசுக்கு விற்பனையாகிறது.
puthiyathalaimurai.tv thanks
No comments:
Post a Comment