25 ஏப்ரல், 2013 -

இந்தியாவின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 24 வீத பங்குகளை எட்டிஹாட்
ஏர்வேஸ் நிறுவனம் வாங்கவுள்ளது.
இந்திய விமான நிறுவனங்களின் உரிமை குறித்த கட்டுப்பாடுகள் கடந்த ஆண்டு தளர்த்தப்பட்டதை அடுத்து வந்திருக்கின்ற முதலாவது ஒப்பந்தம் இதுவாகும்.
இது 379 மில்லியன் டாலர்கள் பெறுமதியான முதலீடாகும்.
நிதி ரீதியாக தடுமாறிக் கொண்டிருக்கும் ஜெட் நிறுவனத்துக்கு இதன் மூலம் எட்டிஹாட்டின் அனுசரணை கிடைக்கும்.
இந்த ஒப்பந்தத்துக்கு பங்குதாரர்களின் அங்கீகாரம் கிடைத்தாக வேண்டும்.
bbc.co.uk thanks
No comments:
Post a Comment