| ||
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இரண்டு யூனிட்டுகளில் ஏற்பட்ட
தீ விபத்தால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 2 யூனிட்டுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் உயர் அழுத்த மின்மாற்றி;களில் சேமித்து வைத்து வெளியிடங்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. மார்ச் 3-ந்தேதி முதல் 2-வது யூனிட்டில் மட்டும் பராமரிப்பு பணி காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று பணிகள் முடிந்து மீண்டும் உற்பத்தி தொடங்கிய நிலையில், இரவு திடீரென அதில் இருந்த எண்ணெய் கொள்கலன் வெடித்து சிதறி தீப்பிடித்ததாகவும், உடனடியாக அங்கு இருந்த ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு, தீ மேலும் பரவாமல் இருக்க இரசாயன பவுடர் தூவி அணைக்கப்பட்டதாகவும், இதனால் மிகப்பெரிய தீவிபத்து தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் 2-வது யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
tamilantelevision thanks
|
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Tuesday, 16 April 2013
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் , இரண்டு யூனிட்டுகளில் தீ விபத்து! மின் உற்பத்தி நிறுத்தம்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment