on 27 April 2013.
நீண்ட
காலமாக காதலித்த தனது காதலி இந்தியாவுக்கு வழிபாட்டு ஸ்தலத்திற்கு குடும்பத்துடன்
சென்று வருவதாக கூறிச் சென்றுள்ளார். இந்தப் பெண் ஊருக்கு வரும் போது திருமணம்
முடித்து புது மாப்பிள்ளையுடன் காரில் செல்வதைக் கண்டதினால் இவர் உயிரை
மாய்த்துள்ளதாகவும் உயிரிழந்தவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள்.
யாழ்.
பல்கலைக்கழகத்தில் வர்த்தகப் பிரிவில் 3 ஆம் வருடத்தில் கல்வி பயின்று வந்த 23
வயதுடைய ஞானேந்திரன் பிரசாத் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த
மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை
மேற்கொண்டுள்ளனர்
eutamilar thanks

No comments:
Post a Comment