அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 26 May 2013

ஆயுள் தண்டனை கைதிகள் 14 வருடங்கள் கழித்து விடுவிக்க கோர முடியாது: உச்ச நீதிமன்றம்

  [ஞாயிறு - 26 மே-2013 - 01:10:27 மாலை ]
உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் பி.சதாசிவம் மற்றும் ஜே.எஸ்.கேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பான மனு ஒன்றை விசாரித்தது.அருணாசலப் பிரதேசத்தில் 22 வயது பெண்னை பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 2000-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது. ஆனால் இதனை கவுகாத்தி உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை குற்றவாளி அனுபவித்து வந்தார்.

இந்நிலையில் 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விட்டதால்,தன்னை விடுவிக்கக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த பெஞ்ச்,ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிப்பதே ஆயுள் தண்டனையாகும். நாட்டின் ஜனாதிபதியும், ஆளுநரும் மட்டுமே குற்றவாளியை மன்னித்து விடுதலை செய்ய முடியும் எனறு தெரிவித்தது.
உயர் நீதிமன்றத்தால் தண்டனை குறைப்பு செய்த குற்றவாளிக்கு, குற்றத்தின் தன்மையை தீவிரமாக ஆராய்ந்து மன்னிப்பு அளிக்கும் உரிமை அம்மாநில அரசுக்கு உள்ளது என்றும் தெரிவித்தது.


காணொளி செய்திகள்

tamilantelevision. thanks

No comments:

Post a Comment