PUDUVALASAI .NET
பக்கங்கள்
முகப்பு
PUDUVALASAI<>PHOTOS
ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
puduvalasaivdio.
Quran Tamil m-3
KOVAI AYUB<>CMN SALEEM
சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
அருமையானபாடல்
சமையல்
முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
பயனுள்ள இணையதள முகவரிகள்
ஆன்லைன் சேவைகள்
அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..
WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...
<<<>>>>>
Tuesday, 9 July 2013
சீனாவின் முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை
[ செவ்வாய்க்கிழமை, 09 யூலை 2013,
சீனாவின் முன்னாள் ரயில்வே அமைச்சர் லியூ ஷியூனுக்கு ஒத்தி வைக்கப்பட்ட மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களின் பேரில் இந்த தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
25 வருடங்களில் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை லீயூ இலஞ்சமாக பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஷீ ஜின்பிங் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இடம்பெற்ற உயர்மட்ட அதிகாரிக்கு எதிரான முதலாவது ஊழல் வழக்காக இது அமைந்துள்ளது.
ஊழலை முடக்குவதாக சூளுரைத்துள்ள ஷி ஜின்பிங், இலஞ்சம் பெறுவது தொடர்பாக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
newsonews thanks
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment