அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 30 September 2014

உத்தபிரதேசத்தில் ரயில்கள் மோதி விபத்து: 7 பேர் பலி, 12 பேர் காயம்


அக்டோபர் 01, 2014, 
உத்தபிரதேச மாநிலம் கோரக்பூரில் விரைவு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.


வாரணாசியில் இருந்து கோரக்பூர் சென்றுகொண்டிருந்த கிரிஷாக் எக்ஸ்பிரஸ் ரயில், லக்னோவில் இருந்து பரூனி நோக்கி சென்றுகொண்டிருந்த பரூனி எக்ஸ்பிரஸ் ரயில் மீது இரவு சுமார் 11 மணிக்கு மோதியது. கிரிஷாக் ரயில் வேகமாக மோதியதால், பரூனி எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு வெளியேறின. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த விபத்தைத் தொடர்ந்து கோராக்பூர்-வாராணாசி பாதையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

puthiyathalaimurai.tv thanks

No comments:

Post a Comment