அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 28 April 2013

ஆண்கள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்.!

ரஷ்யாவின் பின்தங்கிய பிராந்தியமொன்றில் உள்ள 23 கிராமங்கள் பெண்கள் எவரையும் கொண்டிராது ஆண்களை மட்டும் முழுமையாக கொண்டுள்ளமை தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இங்கு ஆண்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.  கிரனோயர்ஸக் பிராந்தியத்திலுள்ள இந்த 23 கிராமங்களிலும் பெண் ஒருவர் கூட இல்லை என ரஷ்யாவின் புதிய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன
. குடும்பத்தில் தனியொரு ஆண் மாத்திரம் வாழும் நான்கு கிராமங்களும் இவற்றில் உள்ளடங்குகின்றன. இப்பிராந்தியத்தில் நிலவும் மோசமான காலநிலையே சனத்தொகை குறைவுக்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அங்கு குளிர் காலத்தில் 40 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதுடன் கோடை காலத்தில் கடும்ட வெப்பநிலை நிலவுகிறது.
ரஷ்யாவின் பின்தங்கிய பிராந்தியமொன்றில் உள்ள 23 கிராமங்கள் பெண்கள் எவரையும் கொண்டிராது ஆண்களை மட்டும் முழுமையாக கொண்டுள்ளமை தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இங்கு ஆண்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.  கிரனோயர்ஸக் பிராந்தியத்திலுள்ள இந்த 23 கிராமங்களிலும் பெண் ஒருவர் கூட இல்லை என ரஷ்யாவின் புதிய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்பத்தில் தனியொரு ஆண் மாத்திரம் வாழும் நான்கு கிராமங்களும் இவற்றில் உள்ளடங்குகின்றன. இப்பிராந்தியத்தில் நிலவும் மோசமான காலநிலையே சனத்தொகை குறைவுக்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அங்கு குளிர் காலத்தில் 40 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதுடன் கோடை காலத்தில் கடும்ட வெப்பநிலை நிலவுகிறது.
ஆண்களுக்கு மட்டும்

puthiyaulakam thanks

No comments:

Post a Comment