அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 24 March 2014

திமுக கூட்டணியை ஆதரித்து தமிழகம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சி பேச்சாளர்கள் பிரச்சாரம்


மனிதநேய மக்கள் கட்சியின் இணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
திமுக கூட்டணி தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுகிறது. மமக வேட்பாளராக திரு. செ. ஹைதர் அலி அவர்கள் போட்டியிடுகிறார்கள். மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கீழ்க்காணும் தலைமை நிர்வாகிகள் மற்றும் தலைமைக்கழகப் பேச்சாளர்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளார்கள்.

1. ஜே.எஸ்.ரிபாயீ (தலைவர், மமக)
2. முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் (மமக சட்டமன்ற குழு தலைவர்)
3. பி. அப்துல் சமது (பொதுச் செயலாளர், தமுமுக)
4. எம். தமிமுன் அன்சாரி (பொதுச் செயலாளர், மமக)
5. ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் (மாநில பொருளாளர்)
6. எஸ்.எஸ். ஹாருன் ரசீது (இணை பொதுச் செயலாளர், மமக)
7. குணங்குடி ஆர்.எம்.அனிபா (துணைத் தலைவர், தமுமுக)
8. கோவை உமர் (துணை பொதுச் செயலாளர், தமுமுக)
9. கோவை செய்யது (மாநிலச் செயலாளர், தமுமுக)
10. மண்டலம் ஜெய்னுல் ஆபிதீன் (மாநில அமைப்புச் செயலாளர், மமக)
11. மைதீன் உலவி (மாநில அமைப்புச் செயலாளர், மமக)
12. மன்னை செல்லச்சாமி (மாநில அமைப்புச் செயலாளர், மமக)
13. ஒய். சாதிக் பாஷா (மாநிலச் செயலாளர், தமுமுக)
14. சையத் அஹமத் பாரூக் (மாநில அமைப்புச் செயலாளர், மமக)
15. கோவை ஜாஹிர் (தலைமைக்கழகப் பேச்சாளர்)
16. டாக்டர் சர்வத் கான் (மாணவரணி மாநிலச் செயலாளர், தமுமுக)
17. புதுமடம் அனீஸ் (மாணவர் இந்தியா மாநிலச் செயலாளர்)
18. ஷமீம் அஹ்மத் (தலைமைக்கழகப் பேச்சாளர்)
19. கோவை ஜெய்னுல் ஆபிதீன் (தலைமைக்கழகப் பேச்சாளர்)
20. சிவகாசி முஸ்தபா (தலைமைக்கழகப் பேச்சாளர்)
மேற்குறிப்பிட்ட பேச்சாளர்களின் பயண விபரம் குறித்து அறிந்து கொள்ள மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு பாரூக் (98427 69204) அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்,
(எஸ்.எஸ். ஹாரூண் ரசீது)

tmmk .in thanks

No comments:

Post a Comment