தானாக பேசி சிரிக்கும் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: பேய் பிடித்தது காரணமா? |
[ செவ்வாய்க்கிழமை, 13 ஒக்ரோபர் 2015, 01:24.51 PM GMT +05:30 ] |
![]() |
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Tuesday, 13 October 2015
தானாக பேசி சிரிக்கும் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: பேய் பிடித்தது காரணமா?
வகுப்பில் சிறுநீர் கழித்த சிறுமியை சூடான இரும்பு தகடு மீது அமர வைத்த ஆசிரியை
[ செவ்வாய்க்கிழமை, 13 ஒக்ரோபர் 2015, 01:44.49 PM GMT +05:30 ] |
![]() |
Wednesday, 7 October 2015
Tuesday, 6 October 2015
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்ற ஆன்டி-ஆக்ஸிடன்
உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் இஞ்சி கலந்த டீ-யின் மூலம் பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
குளிர் மிகுந்த நேரத்தில் ஒரு கப் சூடான இஞ்சி டீயை விட சிறந்த பானம் எதுவாகவும் இருக்க முடியாது. அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம், மற்றும் இதர கனிமங்களை கொண்ட இஞ்சி வேரை சாப்பிடுவது உடம்பிற்கு நன்மை விளைவிக்கும்.
சட்டப்பூர்வமாக நாங்கள்தான் மனித நேய மக்கள் கட்சி: தமிமுன் அன்சாரி பரபரப்பு பேட்டி

சென்னை, அக். 6-
தாம்பரத்தில் இன்று மனித நேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஆனால், மூத்த நிர்வாகிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி போட்டி பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் கூட்டத்தை ரத்து செய்ததால், சுமுக உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
விநாயகர் கோயிலில் பிறந்த இஸ்லாமிய குழந்தைக்கு 'கணேஷ்' என பெயர் சூட்டிய பெற்றோர்! நெகிழ்ச்சி சம்பவம்
[ செவ்வாய்க்கிழமை, 06 ஒக்ரோபர் 2015, 08:04.52 AM GMT +05:30 ] |
![]() |
நள்ளிரவில் ஓடும் வேனில் இளம்பெண் பலாத்காரம்: பெங்களூரில் கொடூரம்
[ செவ்வாய்க்கிழமை, 06 ஒக்ரோபர் 2015, 07:17.57 AM GMT +05:30 ] |
![]() |
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த 23 வயது பெண், பெங்களூர்-ஒசூர் சாலையிலுள்ள ஒரு பி.பி.ஓவில் பணியாற்றி வருகிறார்.
|
மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கொல்லப்பட்டவர் குடும்பத்துக்கு ரூ.45 லட்சம் இழப்பீடு : அகிலேஷ் யாதவ்
உத்தரபிரதேசத்தின் கவுதம புத்தர் நகர் மாவட்டத்தின் தாத்ரி நகருக்கு அருகே உள்ள பிசாதா கிராமத்தில் வசித்து வந்த இக்லாக் என்பவர், மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி கிராமத்தினரால் அடித்து கொல்லப்பட்டார்.
Subscribe to:
Posts (Atom)