அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 17 July 2022

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ29/07/2021 இன்று புதுவலசை சேர்ந்த சகோதரர் புழுகஞ்சி என்ற ஹபிபுர் ரஹ்மான் அவர்கள் தன்னுடைய மகளை சந்திப்பதற்காக நேரு நகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது அவருடைய மருமகனுக்கும் புளு கஞ்சி என்ற ஹபிபுர் ரஹ்மானுக்கும் ஏற்பட்ட தகராறில் மருமகன் அவரைப் தகாத வார்த்தையில் பேசி தாக்கியுள்ளார். உடனே சம்பவம் அறிந்தும் தமுமுக மற்றும் மமக மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் அவர்களின் ஆலோசனைப்படி மமக செயலாளர் ஜாஹிர் உசேன் தமுமுக துணைச் செயலாளர் ஜாவித் அஸ்ஸாம் மற்றும் கிழக்கு மாவட்டம் மருத்துவ அணி செயலாளராக நியமனம் செய்யப்படவுள்ள முகம்மது ரஹ்மத் அலி ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகு சென்று அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான நல உதவிகளையும் செய்தார்கள்.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்மற்றும் மனிதநேய மக்கள் கட்சிஇராமநாதபுரம் -கிழக்கு

No comments:

Post a Comment