சித்தார் கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டியில் 14 வயது ஆண்கள் பிரிவு பூப்பந்து( Ballbatminton) விளையாட்டில் நமது பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் நமது பள்ளி வரலாற்றில் குழு விளையாட்டில் மாநில போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல்முறை. முதல் முறை சாதனை படைத்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்💐
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Thursday, 19 October 2023
சித்தார் கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டியில் 14 வயது ஆண்கள் பிரிவு பூப்பந்து( Ballbatminton) விளையாட்டில் நமது பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் நமது பள்ளி வரலாற்றில் குழு விளையாட்டில் மாநில போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல்முறை. முதல் முறை சாதனை படைத்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்💐
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment