அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 2 October 2023

பழைய செய்தி சிந்திப்பதற்காக

என் இனமான உறவுகளுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்

அல்லாஹுக்காக ஒரு 5 நிமிடம் செலவு செய்யுங்கள்...

 வரும் சட்டசபை தேர்தலில் 

*அ.தி.மு.க*

*தி.மு.க* 

ஆகிய கட்சிகளுக்கு எப்படியும் பெரும்பான்மை கிடைக்க போவதுஇல்லை.
ஏனெனில் தனது தலைவர்களை இந்த கட்சிகள் இழந்து விட்டன.இதுவே தமிழக முஸ்லீமாகிய நமக்கு சரியான வாய்ப்பு..
*40  தொகுதிகளை* முஸ்லிம்கள் வென்றாலே  நமது ஆதரவு இருப்பவர் மட்டுமே *முதல்வர்* பதவியில் அமர முடியும்.....

கடந்த 2016 தேர்தலில் இவ்விரு கட்சிகள் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா...!!

அ.தி.மு.க = 1 கோடியே 76 லட்சம்
தி.மு.க.     =  1 கோடியே 71 லட்சம்

அல்லாஹு போதுமானவன்.....
பாருங்கள் நமது முஸ்லிம்களின் பலத்தை......

சேலம்-98000
ஈரோடு-76000
குன்னூர்-22450
மேட்டுப்பாளையம்-24000
திண்டுக்கல்-106000
மதுரைதெற்கு-104500 
பள்ளப்பட்டி-66000
திருச்சி-127000
நாகப்பட்டிணம்-48000
திருவாருர்-97400
தஞ்சாவூர்-211000
புதுக்கோட்டை-114000 
ராமநாதபுரம்-111000
பூந்தமள்ளி -29,000
அம்பத்தூர் - 34000
மாதவரம் - 36000
ஸ்ரீ பெரும்புதூர்-25000
ஆலந்தூர் -46500
செங்கற்பட்டு-24500
குடியாத்தம்-68000
திருப்பத்தூர்-35500
வேலூர்-46000
வாணியம்பாடி-66000
ஆம்பூர் -72500
திருவண்ணாமலை-29500
கீழக்கரை-38500
காயல்பட்டணம்-27500 
தென்காசி-71000 
ஓசூர்-34000 
கிருஷ்ணகிரி-115700 
கோவைதெற்கு-147000
தாராபுரம்-47700

தமிழகத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகை மொத்த தமிழக மக்கள் தொகையில் *9%* என அரசு பதிவேடு கூறுகிறது. அதாவது 7 கோடி மக்கள் தொகையில் 

*முஸ்லிம்களின் எண்ணிக்கை 68 இலட்சம்*

இதில்  முஸ்லிம்கள் மட்டுமே 70 சட்டசபை இடங்களின் வெற்றியை முடிவு செய்யும் சக்தியை அல்லாஹு கொடுத்துள்ளான் , தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 35 முதல் 40 தொகுதிகள் முஸ்லிம்கள் வெற்றி பெற்றால் போதும். முஸ்லீம் MLA க்களின் ஆதரவு பெறுபரே அடுத்த தமிழக .......

*முதல்வர்*

ஓ! இஸ்லாமிய சமுதாயமே!நாம் அனைவரும் *அல்லாஹ்* ஒருவனையே வணங்குகின்றோம்! தீனை பிரித்து, *ஆயிரம்* *இயக்கமாக* இருந்து விட்டு போங்கள்! ஆனால் *அரசியல்* என்று வரும் போது சுயேட்சையாக இருந்தாலும் *இயக்க* *தலைகள்* கூடி பேசி ஒட்டு மொத்த சமுதாயத்தின் ஓட்டுக்களையும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பது ஒவ்வொரு இஸ்லாமிய தலைவர்களின் கடமை!
 *நன்னிலம்* சட்டமன்றத் தொகுதியில் *1லட்சத்து *20 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தாலும் இன்றுவரை அந்த தொகுதியில் எந்த ஒரு *முஸ்லிம் வேட்பாளரோ* அல்லது முஸ்லிம் அரசியல் கட்சியோ தமிழகத்திற்காக இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவேயில்லை என்பது ஆச்சரியகரமான, அதே சமயம் வருத்தத்திற்குரிய செய்தியாகும்.

இதை நீங்கள் சிந்தித்து ஒரு 100 பேரிடம் எத்திவைத்தால் போதும்..
உம்மத்துக்களுக்காக சிந்தனை செய்வது 
பல வருட இறை வணக்கத்திற்கு சமம்.

உங்கள் அனைத்து முஸ்லீம் சகோதரர் களுக்கும் தயவு செய்து இதை அனுப்புங்கள்
அனைவரும் அறிந்து கொள்வார்கள்.

இப்பொழுதுள்ள சூழ்நிலையில் *Whatsapp* , *Facebook* , *Twitter* போன்ற வலைதளங்களே நமக்கு ஆயுதம்!
சிந்திப்பீர்!ஒன்றிணைவீர்!.......

No comments:

Post a Comment