அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 8 October 2023

நமதூர்  அரபி ஒளி உள்ள உயர்நிலைப்பள்ளி மாவட்ட அளவிலான வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நமது epma சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரியப்படுத்திக் கொள்கின்றோம் இதற்கு அயராத பாடுபட்ட நமது ஆசிரியர் பெருமக்களுக்கு நெஞ்சான்ற நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரியப்படுத்திக் கொள்கின்றோம் இதேபோன்று நமது குழந்தைகளை ஊக்கமளித்து தமிழ்நாட்டில் முதல் மாணவிகளாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் நீண்ட நாள் கனவுகளை ஆசிரியர் பெருமக்கள் துணைபுரிவார்கள் என்று நம்புகின்றோம் இதுக்கு அயராது பாடுபட்ட   ஆசிரிய பெருமக்களே மீண்டும் மீண்டும் வாழ்த்துகின்றோம்💐💐💐💐💐💐💐💐💐 பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த ஜமாத்தார்கள் சங்கத்தார்கள் மாணவ மாணவிகள் நமது ஸ்கூல் தாளாளர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்

No comments:

Post a Comment