அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 30 August 2026

இன்று **ராமநாதபுரம் மாவட்ட அளவில் 16 வயதுக்குட்பட்டோருக்கான ஐவர் கால்பந்து போட்டி சாத்தான்குளத்தில் நடைபெற்றது.**

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்று **ராமநாதபுரம் மாவட்ட அளவில் 16 வயதுக்குட்பட்டோருக்கான ஐவர் கால்பந்து போட்டி சாத்தான்குளத்தில் நடைபெற்றது.**

இப்போட்டியில் நமது **புதுவலசை அணியினர்** சிறப்பாக விளையாடி, **மாவட்ட அளவில் மூன்றாம் பரிசை 🥉** வென்றுள்ளனர்.

இச்சிறப்பான வெற்றியைப் பெற்ற நமது அணியினருக்கு **சங்கத்தின் நிர்வாகிகள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும்** தெரிவித்துக் கொள்கிறோம்.

**மேலும் பல வெற்றிகளைப் பெற்று நமது ஊருக்கும், சங்கத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறோம்.** ⚽🏆💐

**— MMS**

No comments:

Post a Comment