அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 29 May 2013

கள்ளக்காதலியின் வீட்டில் இருந்து தப்பிக்க 3வது மாடியில் இருந்து அரைநிர்வாணமாக குதித்த கள்ளக்காதலன். (VIDEO ATTACHED)


www.thedipaar.com
பிரேசில் நாட்டி கணவன் வீட்டில் இல்லாதபோது கள்ளக்காதலனை வரவழைத்து படுக்கை அறையில் சந்தோஷமாக இருந்தபோது திடீரென திரும்பி வந்த கணவன் இந்த காட்சியை பார்த்து, படுக்கையறையின் வெளிப்புறமாக பூட்டிவிட்டதால், தப்பிக்க வழியின்றி திணறியது கள்ளக்காதல் ஜோடி.

வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்ததை அறிந்ததும், படுக்கையறையில் இருந்த பெட்ஷீட் மற்றும் ஆடைகளை கயிறு போல திரித்து, மூன்றாவது மாடியில் இருந்து தப்பிக்க நினைத்தான் கள்ளக்காதலன். ஆனால் கயிறு கீழ்தளம் வரை போகாமல் முதல் மாடியுடன் முடிவடைந்ததால், அந்தரத்தில் தொங்கிய காதலனை, அவ்வழியே வந்த தீயணைப்புப்படையினர் மீட்டனர்.
கள்ளக்காதலன் அரைநிர்வாணத்துடன் கீழே விழுந்து ஓடுவதும், மேல்மாடியில் மனைவி உண்மையான கணவனுடன் சண்டைபோடும் இந்த காட்சியை சிலர் வீடியோ படமாக எடுத்து யுடியூப்பில் வெளியிட்டனர். இந்த சுவாரசிய காட்சியை உலகம் முழுவதும் 91/2 லட்சம் பேர் இதுவரை கண்டு ரசித்துள்ளனர். இந்த சம்பவத்தால் பிரேசிலின் சாவோபோலோ நகரமே பரபரப்பில் உள்ளது.

thedipaar thanks

No comments:

Post a Comment