அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 29 May 2013

மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆசியருக்கு தர்ம அடி

[ வியாழக்கிழமை, 30 மே 2013,
மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நடன ஆசிரியருக்கு உறவினர்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் பிரபல தனியார் பள்ளியொன்று உள்ளது.
கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு இந்த பள்ளியில் சிறுவர்-சிறுமிகளுக்கான நடனப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இங்கு நடனம் கற்பதற்காக வந்த 3 வயது சிறுமியிடம் நடன ஆசிரியர் அஜய் என்பவன் பாலியல் ரீதியாக தவறாக நடந்துக்கொள்ள முயற்சித்தான்.
வகுப்பு முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் இச்சம்பவம் பற்றி அந்த சிறுமி தாயாரிடம் கூறி அழுதாள்.
இதனையடுத்து, அப்பள்ளிக்கு உறவினர்களுடன் சென்ற சிறுமியின் பெற்றோர் நடன ஆசிரியரை பிடித்து 'தர்ம அடி' கொடுத்தனர். பின்னர், அவனை பொலிசில் ஒப்படைத்தனர்.
சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றப்பிரிவின் கீழ் அவனை பொலிசார் இன்று கைது செய்தனர்.

newindianews thanks

No comments:

Post a Comment