அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 25 June 2013

கத்தார் மன்னரது அதிகாரம் மகனிடம் ஒப்படைப்பு

அரேபியாவின் பணக்கார நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டின் மன்னராக 61வயதான "ஷேக் ஹமது பின் கலிபா அல்தானி" பதவி வகித்து வருகிறார்.
இவர் தனது அதிகாரத்தை இளவரசனான மகன் ஷேக் தமிமிடம் ஒப்படைக்க முடிவு செய்து தனது குடும்பத்தினர் மற்றும் சமூகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தி அதிகாரத்தை ஒப்படைப்பது குறித்து பேசினார்.
அதன்படி இன்று நடைபெறுகிற கத்தார் மக்கள் பொதுக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு குறித்து மன்னர் பேசுவார்.

1995 ஆம் ஆண்டு கத்தாரின் மன்னராக இருந்த தனது தகப்பனார் ஷேக் கலிபாவை ஆட்சி கவிழ்ப்பு செய்து அந்த அதிகாரத்துக்கு வந்த ஷேக் ஹமது, பின்பு தனது திறமையால் எரிவாயு வளமிக்க கத்தார் நாட்டை நவீனமயமாகவும் உலக அளவில் ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தியும் கொண்டார்.

1980-ஆம் ஆண்டு பிறந்தவரான மகுடம் சூடப்போகும் ஷேக் தமிம் கத்தார் ஆயுதப் படையின் துணைக் கமாண்டராக இருந்து வருகிறார்.

news newsonews thanks

No comments:

Post a Comment