அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 14 February 2021

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுவலசை ஊராட்சியில்உள்ள உமர் ஊரணி மற்றும் ஆசனி ஊரணி ஆகியவற்றில் உள்ள பெண்கள் குளிக்கும் பகுதிகளில் துணி மாற்றுவதற்கு ஏற்ற வகையில் தடுப்புகள் கொண்டு மறைப்புகள் செய்து பயன்பாட்டுக்கு கொடுக்கப்பட்டது... அதே போல் உமர் ஊரணியில் இருந்த ஓய்வு கூடத்தில் சிதலமடைந்த ஓடுகள் அகற்றப்பட்டு இரும்பு தகடுகள் கொண்டு கூரை அமைக்கப்பட்டது...என்றும் மக்கள் பணியில்..புதுவலசை ஊராட்சி மன்ற தலைவர் V.மீரான் ஒலி அவர்கள்.

Sahab appakutty

1 comment: