அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 29 April 2013

10 தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களை அதிரடியாக ரத்து செய்த ஈராக் அரசு

[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 07:37.16 மு.ப GMT ]
ஈராக்கில் சில நாட்களாக ஷியா மற்றும் சன்னி என்ற இந்த இரண்டு பிரிவினரிடையே மீண்டும் மோதல்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் பலர் பலியாகியுள்ளனர். இந்த இரு பிரிவினரிடையே நடைபெறும் மோதல் சம்பவங்களை குறித்து தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் அவரவர்களை பற்றி மிகைப்படுத்தி செய்திகளை ஒளிபரப்பியது. ‌
இதனையடுத்து அல்-ஜசீரா, அல்-ஷரீக்கியா, பாக்தாத், பலுஜா, அல்-கர்பியா உள்ளிட்ட 10 தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை ஈராக் அரசு நேற்று ரத்து செய்து உத்தரவிட்டது.

newsonews. thanks

No comments:

Post a Comment