அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 2 April 2013

காதலன் முன் காதலி கற்பழிப்பு: பிரேசில் நடந்த கொடூரம்

[ செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2013
பிரேசிலில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த பெண்ணொருவர் தனது காதலர் கண்ணெதிரிலே பாலியல் வன்முறைக்குட்படுத்தபட்டுள்ளார். அந்நாட்டில் ரியோ டீ ஜெனிரோவில் என்ற இடத்தில் இந்த காதலர்கள் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது திடீரென்று அப்பேருந்தில் ஏறிய இருவர் மற்றைய பயணிகளை கீழே இறங்கும் படி உத்தரவிட்டுள்ளனர்.
அவர்கள் கீழே இறங்கியதும் பேருந்தை வேறொரு இடத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளனர். பின்னர் குறித்த பெண்ணின் காதலனை மோசமாகத் தாக்கி அவருக்கு விலங்கிட்டுள்ளனர்.
பேருந்தை ஒருவர் செலுத்த மற்றையவர் அப்பெண்ணை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். இவ்வாறு மாறி மாறி இருவரும் அப்பெண்ணை பல தடவை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர். இதுமட்டுமன்றி அவர்களது பணத்தினை கொள்ளையடித்துள்ளனர்.
இத்தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொடர்புடைய 2 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள இருவரும் 20 மற்றும் 22 வயதானவர்கள் என கருதப்படுகிறது.

newsonews thanks

No comments:

Post a Comment