அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 27 May 2013

சீனாவைச் சேர்ந்த 4 வயது குழந்தைக்கு முகம் முழுவதும் உரோம வளர்ச்சி

[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013,
முகம் முழுவதும் உரோமங்கள் வளர்ந்த மனிதப்பிறவிகள் பற்றி இதற்கு முன்னரும் பலரை நீங்கள் பார்த்திருக்க கூடும்.
இது ஒரு அரிய மரபணு குறைபாட்டு நோய். இதற்கு முன்னர் இவ்வாறு பல ஆண்கள் பெண்கள் உலகில் வாழ்ந்துள்ளார்கள். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு சிறந்த உதாரணம் சீனாவைச்சேர்ந்த 4 வயதான ஒரு சிறுமியை தாக்கியுள்ளது இந்த அரிய நோய்.
உடல் எங்கும் முகம் எங்கும் உரோமங்கள் காணப்படும்  ஜிங்இ ஜிங் எனப்படும் இக்குழந்தைக்கு 2 வயது முதல் உரோமங்கள் வளரத் தொடங்கியுள்ளது.
எனினும் அவ்வேளையில் டாக்டர்களால் சந்திரசிகிச்சை செய்ய முன்வரவில்லை. சிறிய வயது என்பதால் ஆபத்தானது என கருது டாக்டர்கள் சிகிச்சையை தள்ளிப்போட்டதாக தெரியவருகிறது.
எனினும் தற்போது சிறுமிக்கு 4 வயதாகின்றமையால் சந்திரசிகிச்சை செய்து முகத்தில் வளர்ந்துள்ள மேலதிக உரோமங்களை அகற்ற முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது


newsonews thanks

No comments:

Post a Comment