sahab appakutty
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Sunday, 17 November 2024
அஸ்ஸலாமு அலைக்கும் எமிரேட்ஸ் புதுவலசை அஸோசியேஷன் சார்பாக நமதூர் விளையாட்டு வீரர்களை கொண்டு கிரிக்கெட் போட்டி சிறப்பான முறையில் ஒற்றுமையுடன் நடந்துகொண்டிருக்கிறது. விளையாட்டு வீரர்களை உற்சாக படுத்த வந்த நமதூரைச் சார்ந்த அனைத்து உறவுகளுக்கும் வலைதளத்தின் வழியாக வாழ்த்துக்ககளை பகிர்ந்து கொண்ட உறவுகளுக்கும் EPA எமிரேட்ஸ் புதுவலசை அஸோசியேஷன் சார்பாக நன்றி கலந்த ஸலாத்தினை தெரிவித்துக்கொள்கிறோம். எல்லாம் வல்ல இறைவன் இதே ஒற்றுமையோடு செயல்பட்டு ஊரின் நலனை மேம்படுத்த வழி வகை செய்வானாக.இவன் எமிரேட்ஸ் புதுவலசை அஸோசியேஷன் (EPA)அமீரகம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment