Friday, 01 February 2013 07:35

விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக நடிகர் கமல்ஹாசன் தரப்பில் தமிழக உள்துறை செயலரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
[ வியாழக்கிழமை, 31 சனவரி 2013, |
![]() |
[ வியாழக்கிழமை, 31 சனவரி 2013, |
![]() |
![]() |
![]() |
சிரியாவில்
நடைபெறும் வன்முறையின் உச்சக் கட்டமாக நேற்று, போர் விதிமுறைகளை மீறி மரண தண்டனை
நிறைவேற்றப்பட்ட 79 பேரின் சடலங்கள் சிரியாவின் வடக்கேயுள்ள முக்கிய வர்த்தக நகரான
அலெப்போவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கைகள் கட்டப் பட்ட
நிலையில்... |
30 January 2013
|
![]() |
30 January 2013
|
![]()
மெரினா கடற்கரையில்
கடைகள் நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மெரினா கடற்கரை
சென்னையை
சேர்ந்தவர் கே.பாலாஜி. காந்திஜி நுகர்வோர் அமைப்பின் தலைவரான இவர், சென்னை
ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:–சென்னை மெரினா
கடற்கரை உலகத்திலேயே 2–வது மிக நீளமான, அழகான கடற்கரை ஆகும். இந்த கடற்கரையின்
புனிதம் மற்றும் அழகை பாதுகாக்கவும், மெரினா கடற்கரையை சர்வதேச தரத்துக்கு
உயர்த்தவும் கடற்கரை பகுதிகளில் எந்தவித கட்டிடத்துக்கும் அனுமதி அளிப்பது இல்லை
என்று 2006–ம் ஆண்டு அரசு முடிவு எடுத்தது. தற்போது மெரினா கடற்கரை பகுதியில்
100–க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
|
[ செவ்வாய்க்கிழமை, 29 சனவரி 2013, 03:41.04 மு.ப GMT ] |
![]() |
[ செவ்வாய்க்கிழமை, 29 சனவரி 2013, 04:14.41 மு.ப GMT ] |
![]() |
|
29 January 2013 05:27:59 AM படித்தவர்கள்: 40
|
![]()
சுலோவேகியா
நாட்டின் பிரெட்டிஸ்லாவா மாகாணத்தில் அமைந்த காமேனியஸ் பல்கலை கழகத்தை சேர்ந்த
நடாலியா காமோடையோவா மற்றும் அவரது தலைமையிலான குழு இணைந்து மேற்கொண்ட ஆய்வில்,
காதலர்கள் வாய்வழி முத்தம் பரிமாறி கொள்ளும்போது, பாக்டீரியாவுடன் மரபணுவும்
சேர்ந்து பரிமாறப்படுகின்றன என்று கண்டறிந்துள்ளனர்.
|
| ||
கடலுக்கு அடியில் இருந்து சென்று தாக்கும் ஏவுகணை சோதனையை
இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்தியா தனது பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் பல்வேறு வகையிலான ஏவுகணைகளை உள்நாட்டில் உருவாக்கி சோதித்து வருகிறது. இந்த வகையில், ஐதராபாத் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு கடலில் இருந்து ஏவப்பட்டு ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கக்கூடிய பி.ஓ.5 என்ற ஏவுகணையை உருவாக்கியுள்ளது. இந்த ஏவுகணையை நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து ஏவி, எதிரியின் இலக்கை அழிக்கும் ஆற்றல் வாய்ந்ததாகும். |
| ||
சமையல் எரிவாயு உருளை விலையை ஒரே மாதிரியாக நிர்ணயிப்பது
தொடர்பாக விரைவில் புதிய கொள்கை வகுக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை
அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். |
![]() |
![]() |
பங்களாதேஷில்
உள்ள ஆடைகள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பெண்கள் உடல் கருகி பலியாகினர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வங்கதேச தலைநகர் டாக்கா அருகே உள்ள ஆயத்த ஆடை
தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 112 பேர்
பலியாகினர். |
[ ஞாயிற்றுக்கிழமை, 27 சனவரி 2013, 01:12.44 பி.ப GMT ] |
![]() |
[ சனிக்கிழமை, 26 சனவரி 2013, 11:42.40 மு.ப GMT ] |
![]() |